Dinakaran tugudeep biography of martin
Dinakaran tugudeep biography of martin short...
லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார், அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
Dinakaran tugudeep biography of martin
கடந்த ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்ட்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை இது என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த